Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

தில்லி தேர்தல் முடிவுகள்; சாதனைகளும் சறுக்கல்களும்!

#image_title

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்:

மொத்த வாக்காளர்கள்: 1.55 கோடி
வாக்களித்தவர்கள்: 94,51,997 (60.54%)

நோட்டா பெற்ற வாக்குகள்: 5627 (0.57%)

1) தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட தொகுதிகள்: 70
பா.ஜ.க. (BJP): 68
ஐக்கிய ஜனதா தளம் (JDU): 1
லோக் ஜனசக்தி கட்சி (LJS): 1

வெற்றிபெற்றது:
பாஜக: 48
ஜே.டி.யூ, & எல்.ஜே.பி.: 0

பெற்ற வாக்குகள்:
பா.ஜ.க.: 43,23,110 (45.56%)
2019 தேர்தலைவிட 7.05% வாக்குகள் அதிகரித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம்: 1,00,580 (1.06%)
லோக் ஜனசக்தி; 50,209 (0.53%)

தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள மொத்த வாக்குகள்: 44,73,899

2019 இல் பா.ஜ.க. பெற்ற வாக்குகள்: 38.51% வெற்றி பெற்ற தொகுதிகள்: 8

2) ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட தொகுதிகள்: 70
வெற்றி பெற்ற இடங்கள்: 22
வாக்குகள்: 41,33,898 - (43.57%)
2019 தேர்தலைவிட 10% வாக்குகள் குறைவு.

ALSO READ:மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

2019 இல் வெற்றி பெற்ற இடங்கள்: 62
பெற்ற வாக்குகள்: 53.57%

3) இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள்: 70
பெற்ற வாக்குகள்: 6,01,922 - (6.34%)
வெற்றி: 0
67 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு:

2019 தேர்தலை விட (2.04%) வாக்குகள் அதிகரித்துள்ளது.

2014 முதல் நடைபெற்ற நாடாளுமன்ற & சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியையே கண்டு வருகிறது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

4) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 0.02%

5) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM)
போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 0.01%

6) பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்ட தொகுதிகள்: 70
பெற்ற வாக்குகள்: 0.58%

7) தேசியவாத காங்கிரஸ் (NCP) போட்டியிட்ட தொகுதிகள்: 30
பெற்ற வாக்குகள்: 0.06%

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரல்) (CPIML) போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 428 (0.0%)

ALSO READ:யோகி அரசின் மஹாகும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பு; பாதுகாப்பாக உணர்கிறோம்: வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு!

இடதுசாரி கட்சிகள் பெற்ற வாக்குகள்: 2,158

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari