ஆன்லைனில் ஷாப்பிங் நீங்கள் அதிகம் செய்வோராக இருந்தால் Flipkart அதன் ஸ்பெஷல் SASA LELE 2026 விற்பனை தேதி அறிவித்துள்ளது.
மேலும் நிறுவனம் அதன் அதிகராபூர்வ பக்கம் மற்றும் X பக்கத்தில் தகவல் விடப்பட்டுள்ளது இந்த விற்பனையானது மே 9,2026 அன்று இருக்கும் , மேலும் இந்த நன்மையானது Plus மற்றும் Black மெம்பர் இவர்களுக்கும் பொருந்தும் அதாவது இந்த கஸ்டமர்கள் ஒரு நாள் முன்னதாகவே ஆபர் நன்மையை பெற முடியும் மேலும் இந்த ஸ்பெஷல் ஆபர் நன்மைகள் மற்றும் பேங்க் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பேங்க் ஆபர் நன்மைகள்
Flipkart யின் இந்த சம்மர் சேல் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,மிக சிறந்த ஆபர் நன்மை பெறலாம், அதாவது SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம், இருப்பினும் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளது
இதை தவிர Flipkart Black மெம்பர்கள் 15% வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்க்ளுசிவ் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது, இதன் மூலம் நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Flipkart இம்முறை டைம் அடிபடையிலான டீல் கொண்டு வந்துள்ளது.
- Double Dhamaka டீல்ஸ் (தினசரி அப்டேட்)
- Brand Hours (மாலை 7 லிருந்து 11 மணிவரை )
- Double Discounts (12-1 AM, 12-1 PM, 6-7 PM, 9-10 PM)
- Rush Hour (ஒவ்வொரு 12 மணி நேரமும் புதிய டீல் )
- Double Flash Hour (10-11 AM, 3-4 PM)
- Tick Tock Deals (ஒவ்வொரு மணி நேரமும் புதிய டீல்)
எந்த எந்த பொருட்களில் ஆபர் கிடைக்கிறது?
பிளிப்கார்டில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் தகவலை பற்றி பிளிப்கார்ட் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது அதில் Samsung Galaxy S2, iphone 17, pixel ஸ்மார்ட்போன் மற்றும் Vivo போன்ற போன்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் ஒவ்வொரு நாளும் எந்த எந்த பிரெண்ட் விற்பனைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது
SASA LELE sale- Samsung Galaxy S25
- Asus ExpertBook P1
- 55-இன்ச் 4K TV
- 1.5 டன் AC அடங்கியுள்ளது
பேஷன் மற்றும் கிட்சன் பொருட்களுக்கு டிஸ்கவுண்ட்
இதை தவிர நோய்ஸ் கேன்சிலேஷன் TWS-களுடன், ஃபேஷன், பேஷன் அத்தியாவசியப் பொருட்கள் (85% வரை தள்ளுபடி), சமையல் பாத்திரங்கள் (70% வரை டிஸ்கவுண்ட் ), உணவுப் பொருட்கள் (65% வரை தள்ளுபடி), மற்றும் பூமா, அடிடாஸ் போன்ற காலணி பிராண்டுகள் (குறைந்தபட்சம் 65% தள்ளுபடி) போன்ற பல்வேறு பிரிவுகளிலும் சலுகைகள் இருக்கும் என்று அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
UPI மற்றும் ஸ்பெஷல் லேஷ்பேக் ஆபர்
UPI பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தி ₹3,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு 5% உடனடித் டிஸ்கவுண்ட் வழங்கப்படும். மேலும், மோட்டோபுக் 60 சீரிஸ் ₹48,440 முதல், மோட்டோபுக் 60 ப்ரோ ₹55,090 முதல், கல்ட் வோல்ட் கன் மசாஜர் ₹1,999 முதல் மற்றும் ஃபுட் மசாஜர் ₹4,999 முதல் போன்ற குறிப்பிட்ட பிராண்டுகளுடனான சிறப்பு பார்ட்னர்ஷிப் சலுகைகளும் உள்ளன.
Read more news like this on www.digit.in

