Saturday, 23 Jan, 9.41 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
10 மாதங்களுக்கு பிறகு பிரபல விமான நிலையத்தில் தரையிறங்கிய ஒரு விமானம்

இலங்கையில் நேற்று முன்தினம் காலை 7.40 மணியளவில் ஓமானில் இருந்து வணிக விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓமான் விமான சேவைக்கு சொந்தமான ட்ப்ளியு.வை.371 ரக விமானமே முதன்முதலாக நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா கால சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top