Sunday, 20 Oct, 10.18 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
23 வருட சாதனையை முறியடித்த ரோஹித்

கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் இந்த போட்டியில் ஒரு சதம் ஆக மொத்தம் இந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்து 529* ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்தியாவின் முகமது அசார் சாதனையை முறியடித்தார். அவர் கடந்த 1996 ஆம் ஆண்டு 388 ரன்கள் எடுத்தார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top