Monday, 21 Oct, 11.53 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
அக்டோபர் 21 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரபலங்கள்

1805 - ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758)

1835 - முத்துசுவாமி தீட்சிதர், இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. 1775)

1949 - புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874

1967 - எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. 1873)

1984 - டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904)

2002 - யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (பி. 1909)

2010 - அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)

2012 - யஷ் சோப்ரா, இந்திய இயக்குநர் (பி. 1932)

2014 - கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (பி. 1916)

2015 - வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top