Tuesday, 29 Sep, 8.18 am தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
பிரேசிலில் 47 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 32 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top