Tuesday, 19 Jan, 11.36 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 3.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இரவு 9.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6-ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top