Saturday, 23 Jan, 11.43 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் மேலும் 673 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,16,205லிருந்து 8,16,878 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,309 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,33,585 லிருந்து 8,34,171 ஆக உயர்ந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top