Wednesday, 20 Jan, 4.42 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 105.85 அடியாக உயர்வு

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 1680 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1338 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 105.81 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.85 அடியாக உயர்ந்தது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top