Saturday, 11 Jul, 3.09 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ள முக்கிய தகவல்

நூறு வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல் நிலவுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார் . இந்த கொரோனா என்பது கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். இது உற்பத்தி, வேலை வாய்ப்பு துறைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top