Saturday, 28 Nov, 2.23 pm தின செய்திகள்

தலைப்பு செய்திகள்
தற்போது கடற்படையினரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மீனவர்கள்

தற்போது இலங்கையில் கமத் தொழில் மற்றும் கடற்றொழில் என்ற இரண்டையுமே மக்கள் அதிகளவில் நடத்தி கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வன்னி மாவட்டத்திலே அமைந்துள்ள கடற்பரப்புக்களில் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு மீன் பிடியில் ஈடுபடுவதால் தமது பிரதேச மீனவர்கள் மிகவும் இன்னல்களுக்குள்ளாகியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியிருக்கிறார் .

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dina Seithigal
Top