Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் மறைவு - முதல்வர் விஜய் இரங்கல்!

பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் மறைவு - முதல்வர் விஜய் இரங்கல்!

தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிருஷ்ணராஜின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ள அவர், ஆர்.கிருஷ்ணராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai