Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி - காலக்கெடுவை நீட்டித்தது இந்திய தேர்தல் ஆணையம்!

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி - காலக்கெடுவை நீட்டித்தது இந்திய தேர்தல் ஆணையம்!

டிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

வாக்காளர் பட்டியலை இணையவழியில் புதுப்பிக்கும் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தாமதம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் வாக்காளர் தரவுகளில் காணப்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக, அவற்றைச் சரிபார்க்கக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் தங்களைச் சிரமமின்றி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரி, பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai