Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#ElectionBreaking: பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு.!

#ElectionBreaking: பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு.!

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என தலைவர் ஜிகே மணி அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட இருக்கும் என்ற விருப்ப பட்டியலை அதிமுகவிடம் கொடுத்துள்ளது. தமிழகம் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என தலைவர் ஜிகே மணி அறிவித்துள்ளார்.

இதனிடையே, திமுக தேர்தல் அறிக்கை வரும் 11-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பாமகவின் தேர்தல் அறிக்கை வரும் 5-ம் தேதி வெளியிடப்படுவதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu