MK Stalin - இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
நாளை கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
– தொடரும் இழுபறி.. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! தமிழக காங்கிரஸ் திட்டவட்டம்.!
இதில் பேசிய
– ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!
நீங்களும் முன்னேற வேண்டும், தமிழகமும் முன்னேற்றமடைய வேண்டும் அதுதான் எங்களுக்கு பெருமை. தமிழக அரசு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுத்துகிறது.
- இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. தேர்தல் ஆணையரிடம் விசிக கோரிக்கை.!
எங்களுக்கு தேவை ஒன்று தான். தமிழகத்தை வஞ்சிக்காத அரசு வேண்டும். தமிழகத்திற்கு உதவும் அரசு வேண்டும்.அப்படி இருந்தால் தான் இன்னும் நிறைய நல்லது செய்ய முடியும். அப்படிபட்ட அரசாங்கம் தான் வேண்டும். அதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை. இந்தியா முழுக்க நமது வளர்ச்சி பரவிட செய்ய வரக்கூடிய தேர்தலில் நல்ல முடிவை நாம் எடுக்க வேண்டும் என இன்றைய விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

