Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மன் கி பாத் இன்று  பிரதமர் மோடி உரை

மன் கி பாத் இன்று பிரதமர் மோடி உரை

இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 70-வது முறையாக உரையாற்றுகிறார்.

இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. 70வது முறையாக இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலமும் உடன் வருவதால் மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனது உரையில் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது.

மேலும், நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமுமாகவும் இந்த உரையை கேட்க முடியும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu