Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

TNTET : தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் செயல்ப்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்க்ளை நிரப்ப வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!

அதன்படி, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு மையம் (TNTET) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரையில் (14.03.2024 முதல் 29.03.2024) குறிப்பிட்ட தளத்தில் சரியான ஆவணங்கள் கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- மதுரை மக்களே ரெடியா.? சித்திரை திருவிழா முக்கிய தேதிகள் அப்டேட்ஸ்…

வரும்ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தற்காலிமாக தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதியான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிரிவில் 569 காலிப்பணியிடங்கள் , ஆங்கிலத்திற்கு 656 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 65 பிரிவிவுகளில் சுமார் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu