read more- உறவு தொடரல…'அதான் வாய்ப்பு கொடுக்கல'…மணிரத்னம் பற்றி மது!!
இவர் ஆடும் நடனத்திற்காகவே ரசிகர்களுக்கு அவர் அன்புடன் வைத்த பெயர் இடுப்பழகி. இந்த பட்டத்தை வைத்து தான் ரசிகர்கள் அவரை செல்லமாக இன்னுமே அழைத்து வருகிறார்கள். தற்போது பெரிய அளவில் சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
read more- என்னால அப்படியும் நடிக்க முடியும்! 'பில்லா' குறித்து மனம் திறந்த நயன்தாரா!
அந்த வகையில், தற்போது இளைஞர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கொண்டாடி தீர்த்து வரும் கட்சி சேர பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பாடலில் வரும் ஸ்டெப்ஸ்க்கு ஏற்றது போலவே நடனம் ஆடி சிம்ரன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.
read more- இனிமே அவர் சொன்னா தான் நடிப்பேன்! சூர்யா போட்ட முக்கிய கண்டிஷன்?
வீடியோவை பார்த்த பலரும் வயசானாலும் உங்க ஸ்டைலான நடனம் உங்களை விட்டு இன்னும் போகவே இல்லை என கூறிவருகிறார்கள். மேலும், நடிகை சிம்ரன் கடைசியாக கேப்டன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

