Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி! எந்த கட்சியில் தெரியுமா?

வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி! எந்த கட்சியில் தெரியுமா?

Veerapan Daughter: நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா தேர்தலில் போட்டியிடுகிறார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.

பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அவர் எதிர்பார்த்த நிலையில் கிடைக்கவில்லை.

பாஜக வென்றால் இந்த நிலை ஏற்படும்! மு.க. ஸ்டாலின் பேச்சு

இந்த நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. கடந்த மாதம் அவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசிய நிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தெரிகிறது.

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்.!

இப்படியான சூழலில் மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்த நிலையில் அதில் ஒருவராக வித்யா ராணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu