Friday, 18 Oct, 3.06 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
கடகம் , 18 அக்டோபர் 2019

இந்த நாள் உங்களுக்கு பணம் மற்றும் சந்தோஷமும் அளிப்பதாக உறுதியளிக்கிறார் கணேஷா. கணிசமான வருமானம் எதிர்பார்க்கலாம். மற்ற ஆதாரத்திலிருந்தும் இலாபம் அடையலாம். நண்பர்களுடன் கழிக்கும் சமயம் சந்தோஷம் மற்றும் சலுகைகளும் அளிக்கும். மனைவி தன் கணவரை கவருவதற்க்கு பரிசு கொடுத்து ஆச்சரியப்படுத்தலாம். வியாபாரம் வளரும் வாய்ப்பு இருக்கு. பிரம்மச்சாரிகளுக்கு தனக்கு ஏற்ற ஜோடி கிடைக்கலாம். குழந்தைகள் சகவாசம் சந்தோஷத்தை தரும். நாள் முழுதும் மனமும் உடலும் வலுவாக மற்றும் உற்சாகமாக இருக்கும். கவலையும் பகைமையும் இன்றைக்கு கிட்டே அருகாது.வெளியில் விருந்து மற்றும் சவையான உணவு சாப்பிடும் வாய்ப்பு உண்டு.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top