Friday, 18 Oct, 12.12 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
கன்னி , 18 அக்டோபர் 2019

இந்த நாள் மிகவும் உத்தமானது என்று உறுதிக்கிறார் கணேஷா. நன்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் போகும் உல்லாச சுற்றுலா மகிழ்ச்சி கொடுக்கும். மகளீர்கள் அன்பளிப்பு பொழியலாம். சமய சம்பந்தமான நடவடிக்கைள் மற்றும் கோவிலுக்கு செல்வது உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் ஆச்சரியபடுத்தலாம். சகோதரர்கள் மற்றும் தோழர்கள் ஓத்துழைப்பாகவும் சாதகமாகவும் காணப்படுவார்கள். எனினும் பண இலாபம் கிடைக்கலாம்
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top