Wednesday, 07 Aug, 2.07 pm கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
கும்பம் , 07 ஆகஸ்ட் 2019

கணேஷா இந்த நாளை குழப்பமான கருத்து வைத்திருக்கிறார். உங்கள் உடல் நிலை சரியாக இருக்காது, அது உங்களுக்கு உபாதை தரும், ஏனினும் இது உங்களின் கடின உழைப்பை நிருத்த முடியாது. உங்களுக்கு உங்கள் பணியின் மீது உள்ள ஈடுபாடு உடல் சுகமின்மையை மறக்க செய்யும். இது உஙகள் மூத்த பணியாள்ர்களுக்கு திருப்தி தராது. உடல் சுகமின்மை உங்கள் ஆற்றலை குறைத்துவிடும். இன்று நீங்கள் தாராளமாக செலவழிப்பீர்கள். கேளிகைகாகவோ அல்லது வியாபாரம் சம்பந்தமாகவோ சிறு பயணம் அமையலாம். உங்களை நம்பியவர்களை பற்றி கவலை படுவீர்கள். தேவையற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாத்தின் மூலம் நிறாதையும் சக்தியையும் வீணடிக்காதீர்கள்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top