Wednesday, 16 Oct, 7.06 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
மேஷம் , 16 அக்டோபர் 2019

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் என்று கணேசர் ஆரூடம் கூறுகிறார். வீட்டிலே ஒரு சுபமான நிகழ்ச்சி நடக்கலாம். இது உங்களுக்கு பல நாட்களாக தொடர்பில்லாத உறவினர், நண்பர்கள் மற்றும் கஸின்களை சந்திக்க ஏற்படும் ஒரு பொன்னான வாய்ப்பாகும். நீங்கள் அவர்களுடைய செல் போன் நம்பரை அல்லது ஈ மெயில் முகவரியை மறக்காது வாங்கிக் கொள்ளுங்கள். வியாபாரம் அல்லது கேளிக்கையில் புதிதான விஷயங்களை சேர்க்க நல்ல நேரம் இது. இப்பொழுது நீங்கள் ஆர்வத்தின் உச்சியில் இருக்கிறீர்கள். அதனால் முழுவதும் கேட்காமல் ஒரு திட்டத்தை ஆதரிப்பீர்கள். போதும், அதோடு நிறுத்திக்கொள்ளவும்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். உங்கள் உடல் நலத்தையும் நிதி நிலவரத்தையும் பாதுகாக்கவும். குருட்டு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top