Monday, 20 Jan, 12.12 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
மேஷம் , 20 ஜனவரி 2020

இன்றைய நாளில் பேச்சு வார்த்தை உங்களுக்கு ஒத்து வராமல் இருக்கும். நீங்கள் இன்று வேறு திசையில் இருப்பீர்கள். நீங்கள் ஆன்மீகத்திலும் மற்றும், புத்திசாலிதனமான யோசனையிலும் ஆர்வமாக இருப்பீர்கள்.அதனால் உங்களுக்கு பலனை அளிக்கும். இந்த உலகத்திற்க்கு தேவையில்லாத மற்றும் இரகசியமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். இயற்க்கை மருத்துவம் துவங்கலாம். உங்களை நீங்களே அறிந்து கொள்வதற்க்கும்,ஆன்மீக சிந்தனைக்கும் இது சரியான நேரமாகும். உங்கள் திடீர் ஆசையை கட்டுப்படுத்துவதே இதற்கான முதல் படி. நீங்கள் கோபத்தில் இருந்தும் மோசமான நடவடிக்கையிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top