Friday, 18 Oct, 3.06 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
மிதுனம் , 18 அக்டோபர் 2019

இந்த நாள் உடலாலும் மனதாலும் நோய்நொடிப்பட்டதாக தோன்றும். குழப்பமாகவும், சோர்வாகவும் தோன்றும். உடலில், குறிப்பிட்டு கண்களில் உபாதை ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உறவுகள் மகிழ்ச்சியற்றதாகலாம். எல்லா விதமான செயல் செய்யும் போதோ மற்றும் பேசும் போதோ எச்சரிக்கையாக இருக்கவும். தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு மிகுதியானது. எதிர் பாராத சம்பவங்களுக்கு தயாராக இருக்கவும். வரவுக்கு மேல் செலவாகலாம். கவலைகள் ஆட்டிவைக்கலாம். அனாவசிய செலவுகள் ஆகலாம். சண்டை மற்றும் கொடுமை படுத்தும் மனோதிடத்தை தவிர்க்கவும். வழிபாடும், தியானமும் உறுதியாக உதவும்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top