Tuesday, 19 Nov, 12.11 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
மிதுனம் , 19 நவம்பர் 2019

இந்த நாள் மகிழ்ச்சி, மற்றும் மகிழ்ச்சியற்ற சம்பவங்களை கொண்ட கலவையாக இருக்கும் என்று கணேஷா கூறுகிறார். நீங்கள் பலவீனம் மற்றும் நம்பிக்கையின்மை, உற்சாகம் மற்றும் சந்தோஷத்தை ஒன்றன் பின் ஒன்றாக உணர்வீர்கள். நீங்க திட்டமிட்டப்படியே நாள் அமையும். பொருளாதார திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நின்று போக வாய்ப்பு இருக்கு, பிறகு நன்றாகவே நிகழும். நண்பர்கள் மற்றும் நலன் விசாரிப்பவர்களுடன் நேரம் கழிக்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் மற்றும் தொழிலில் இருப்பவர்கள் வேலையை மகிழ்வார்கள். கூட்டாளிகள் மற்றும் சக பணியாளர்கள் பொருப்பாகவும் மற்றும் உதவியாகவும் இருப்பார்கள். வீட்டில் நேரம் கழிப்பது உற்சாகத்தையும் திருப்தியையும் தரும்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top