Saturday, 19 Oct, 12.11 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
துலாம் , 19 அக்டோபர் 2019

ஆக்கப்பூர்வமான யோசனைக்கும், பேச்சிற்க்கும், செயல் படுவதற்க்கு இது தகுந்த நாள், மற்றும் உங்கள் யோசனைகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆழமான பார்வை தேவைப்படும் விஷயங்கள் உங்களை ஊக்குவிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைக்கு தகுந்த நாள். பொறாமை பிடித்தவரிடமும், புற முதுகில் குத்துவோரிடமும் கவனம தேவை. அவர்கள் உங்களுக்கு உதவாததுடன் பிரச்சனையில் சிக்க வைப்பார்கள். காற்று உங்கள் திசையில் அடிப்பாதால் நீங்கள் இதிலிருந்து மீல்வீர்கள். இதை மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள், உடல் நிலையில் கவனம் தேவை, வெளிநாடு வாழ் சொந்தங்களிடமிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்களுடன் தீர்த்த யாத்தரை செல்ல வாய்ப்பு வரும்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top