Tuesday, 19 Nov, 12.11 am கணேஷ ஸ்பீக்ஸ்

அனுபவ ஜோதிடம்
துலாம் , 19 நவம்பர் 2019

இந்த நாள் மிகவும் மங்களகரமான நாள் என்று கணேஷா கூறுகிறார். நீங்கள் அலுவலகத்தில் மற்றும் வீட்டில் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் உணர்வீர்கள். பதவி உயர்வு பெர வாய்ப்பு உள்ளது. வீட்டின் தோற்றம் பிரகாசமாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் கண்டிப்பாக இருக்கும். மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டும் மற்றும் சக பணியாளர்களிடமிருந்து உதவியும் பெற வாய்ப்பு உள்ளது. ஏற்றுக்கொள்ளும் பொருப்புகள் வெற்றிகரமாக முடியும். உங்கள் தாயாரிடமிருந்து இலாபங்கள் மற்றும் பலன்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கணவன் மணைவி உறவு உச்சத்தில் இருக்கும்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Ganesha Speaks Tamil

related stories

Top