Dailyhunt
அடுத்த நிமிடமே முடிவிற்கு வரப்போகும் ஈரான் யுத்தம் ..! மூன்று வாரத்தில் முடிப்பாரா ட்ரம்ப்..!

அடுத்த நிமிடமே முடிவிற்கு வரப்போகும் ஈரான் யுத்தம் ..! மூன்று வாரத்தில் முடிப்பாரா ட்ரம்ப்..!

மெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது மேற்கொண்டு வரும் யுத்தம் முடிவிற்கு வரவேண்டுமாக இருந்தால் ஒரே ஒரு காரியம் நடந்தாக வேண்டும்.அது என்னவென்னறால் ஈரான் அணு ஆயுதபரிசோதனையை நடத்தவேண்டும்.அவ்வாறு ஒரு பரிசோதனை நடத்தப்பட்டால் அடுத்த நிமிடமே இந்த யுத்தம் முடிவிற்கு வந்து விடும்

ஈரானில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கியழித்த நிலையிலும் ஈரானின் அணுவாயுத் கனவை இதுவரை மேற்படி நாடுகளால் முறியடிக்க முடியவில்லை.

ஈரானின் அணுவாயுத வல்லமையை சிதைக்க அமெரிக்காவிற்கு இன்னும் மூன்றுவார கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஈரானால் அணுவாயுதத்தை இப்பொழுதும் சோதிக்க முடியும் என் ட்ரம்ப் நம்புகிறார்.

அப்படியென்றால் ஈரானிடம் தற்போதுள்ள யுரேனியத்தின் அளவு என்ன? செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு எவ்வளவு தொகை? ஈரானிடம் இவ்வாறு யுரேனியம் உள்ளதால் எதிர்காலத்தில் நடக்கப்போவது என்ன? என்பவற்றை விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil