Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கடலில் பெற்றோருடன் நீராட சென்ற 3 சிறுவர்கள் மாயம்

கடலில் பெற்றோருடன் நீராட சென்ற 3 சிறுவர்கள் மாயம்

ம்பாந்தோட்டை - ஹுங்கம கலமெட்டிய கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேடும் பணி

பெற்றோருடன் குளித்துக்கொண்டிருந்தபோதே குழந்தைகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil