Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு : ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு : ஒருவர் உயிரிழப்பு

ரத்மலானையில் உள்ள கந்தாவல வீதியில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை தகவலின்படி, முச்சக்கரவண்டியில் வந்தவர்மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதி

காயங்களுடன் ஆரம்பத்தில் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படுகாயமடைந்தவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளதோடு, சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil