Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
படாத பாடு படுத்திய ஜிம் மாஸ்டர்.. திட்டித்தீர்த்த சிம்பு - வீடியோ இதோ.!!

படாத பாடு படுத்திய ஜிம் மாஸ்டர்.. திட்டித்தீர்த்த சிம்பு - வீடியோ இதோ.!!

Kalakkal Cinema 5 years ago

படாத பாடு படுத்திய ஜிம் மாஸ்டர் திட்டி தீர்த்துள்ளார் நடிகர் சிம்பு. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Simbu Blast Gym Master : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் என மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உடல் எடை கூடி குண்டாகி இருந்த சிம்பு ஈஸ்வரன் மற்றும் மாநாடு படத்திற்காக தீயாக ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடலை குறைக்க இருந்தார்.

மேலும் தொடர்ந்து இடைவிடாமல் வொர்க் அவுட் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்புவை ஜிம் மாஸ்டர் வொர்கவுட் என்ற பெயரில் படாத பாடு படுத்துகிறார்.

இதனால் கடுப்பான சிம்பு இவனை வச்சிட்டு என திட்டி தீர்த்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CMHuLWMFWHR/?igshid=tp3mdaekgs5a

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalakkal Cinema