Dailyhunt
டிவியின் சத்தத்தை வேற லெவலுக்கு மாத்தும் 725W சவுண்ட்பார்.. காசை மிச்சப்படுத்த இதுதான் சரியான நேரம்!

டிவியின் சத்தத்தை வேற லெவலுக்கு மாத்தும் 725W சவுண்ட்பார்.. காசை மிச்சப்படுத்த இதுதான் சரியான நேரம்!

Kalki Online 1 week ago

வீட்டிலிருக்கும் பெரிய டிவியில் படம் பார்க்கும் போது சத்தம் மட்டும் தியேட்டர் போல பிரம்மாண்டமாக இல்லையே என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் கட்டாயம் இருக்கும்.

அந்த குறையை போக்குவதற்காகவே சந்தையில் பலவிதமான ஆடியோ சிஸ்டம்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால் ரொம்பவே தரமான ஒலியை கொடுக்கும் ஸ்பீக்கர்களை வாங்க வேண்டும் என்றால் பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்காமல், மிகவும் குறைந்த பட்ஜெட்டில் தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை கொடுக்க ஒரு சூப்பரான சவுண்ட்பார் மாடலுக்கு தற்போது மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெப்ரானிக்ஸ் (Zebronics) நிறுவனம் தயாரித்துள்ள இந்த அட்டகாசமான ஸ்பீக்கரின் சிறப்பம்சங்கள் மற்றும் ஆபர் விவரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

அமேசானில் அதிரடி தள்ளுபடி!

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஜூக் பார் 9900 (Zebronics Juke Bar 9900) என்ற மாடலுக்கு தான் இப்போது இந்த பிரம்மாண்டமான விலை குறைப்பு நடந்துள்ளது. இந்த ஸ்பீக்கரின் உண்மையான MRP விலை சுமார் 84,999 ரூபாய். ஆனால் அமேசான் தளத்தில் இது வெறும் 29,990 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவே ஒரு பெரிய ஆபர் என்றாலும், இதோடு சேர்த்து பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் உடனடியாக 5,000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.

இதையெல்லாம் கணக்குப்போட்டு பார்த்தால், 85000 ரூபாய் மதிப்புள்ள இந்த பிரிமீயம் சவுண்ட்பாரை வெறும் 24,990 ரூபாய்க்கு நீங்கள் ஈஸியாக சொந்தமாக்கிக் கொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் வட்டியில்லா மாத தவணை முறை மற்றும் அமேசான் பே கேஷ்பேக் போன்ற பல அசத்தலான சலுகைகளும் இதில் கொட்டிக்கிடக்கின்றன.

Click Here to Buy the Soundbar!

சினிமா தியேட்டர் ஆடியோ வசதி!

இந்த ஸ்பீக்கரின் மிக முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இது 725 வாட்ஸ் பவர் கொண்ட ஒரு மாபெரும் ஆடியோ கேட்ஜெட் ஆகும். இதில் 5.2.4 சேனல் சரவுண்ட் வசதியுடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS X) தொழில்நுட்பங்கள் உள்ளதால், நாம் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும்.

நீங்கள் ஓடிடி தளங்களில் ஆக்சன் படங்கள் பார்த்தாலும் சரி அல்லது நீண்ட நேரமாக வீடியோ கேம்ஸ் விளையாடினாலும் சரி, சத்தம் உங்களை சுற்றியே ஒலிப்பது போன்ற ஒரு ரியலிஸ்டிக்கான உணர்வை இது கட்டாயம் கொடுக்கும். ஒலியை பிரித்து வழங்க சவுண்ட்பாரில் மட்டுமே ஐந்து தனித்தனி டிரைவர்கள் உள்ளன.

டிசைன் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள்!

அதிரடியான சத்தத்தை விரும்புபவர்களுக்காகவே, சுமார் 16.51 சென்டிமீட்டர் அளவுள்ள இரண்டு வயர்லெஸ் சப்வூஃபர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இது அறையையே அதிர வைக்கும் அளவுக்கு மிகச் சிறந்த பேஸ் சவுண்டை வெளிப்படுத்தும்.

மேலும், உங்களுக்குப் பின்புறம் வைத்துக்கொள்ள இரண்டு வயர்லெஸ் சாட்டிலைட் ஸ்பீக்கர்களும் வழங்கப்படுகின்றன. வீட்டின் சுவரில் அழகாக மாட்டிக்கொள்ளும் வசதியோடு, கண்களை கவரும் வண்ணமயமான RGB விளக்குகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் விடுமுறை நாட்களில் வீட்டில் பாட்டு பாடி என்ஜாய் செய்ய ஒரு வயர்லெஸ் மைக்கும் இலவசமாகக் கிடைக்கிறது.

வெறும் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு வசதிகளுடன் ஒரு டால்பி அட்மாஸ் சவுண்ட்பார் கிடைப்பது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு அடிக்கிற மாபெரும் ஜாக்பாட் தான். உங்கள் வீட்டு வரவேற்பறையை ஒரு மினி தியேட்டராக மாற்ற வேண்டும் என நீங்கள் நீண்ட நாளாக ஆசைப்பட்டிருந்தால், இந்த சிறப்பான வாய்ப்பை மிஸ் செய்யாமல் உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த சலுகை எப்போது முடியும் என யாருக்கும் தெரியாது என்பதால், ஆபர் இருக்கும் போதே வாங்கி உங்களின் என்டர்டைன்மென்ட் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

Click Here To Buy the Soundbar!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online