Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Jackie Chan Quotes: ஜாக்கி சானின் 15 பொன்மொழிகள்!

Jackie Chan Quotes: ஜாக்கி சானின் 15 பொன்மொழிகள்!

Kalki Online 1 year ago
 Jackie Chan

குழந்தைகள் என்றால் கார்டூன் ஜாக்கி, பெரியவர்கள் என்றால் ஹாலிவுட் பட ஜாக்கி. ஆகமொத்தம் ஜாக்கி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.

அந்தவகையில் ஜாக்கி சான் கூறிய 15 பொன்மொழிகள் பற்றிப் பார்ப்போம்.

 Jackie Chan Quote

அமைதியாக இருப்பது மற்றும் எதுவும் செய்யாமல் இருப்பது, இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை.

 Jackie Chan Quote

தற்காப்புக் கலைகள் மக்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல, அது மக்களைப் பாதுகாப்பதற்கு.

 Jackie Chan Quote

சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றியமையுங்கள்.

 Jackie Chan Quote

சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு மற்றும் அக்கறையே போதுமானது.

 Jackie Chan Quote

வாழ்க்கை உங்களை கீழே தள்ளிவிடும், ஆனால் மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமா? இல்லையா? என்பதை உங்களால் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

 Jackie Chan Quote

'உன்னால் முடியாது' என்று பலர் கூறிய வார்த்தையே என்னை வெற்றிக்குத் தூண்டியது.

 Jackie Chan Quote

வாழ்க்கையில் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம், நம்பிக்கை இருந்தால்.

 Jackie Chan Quote

என்றும் இன்னொருவரைப் போல வாழ விரும்பாதீர்கள். இன்னொருவர் இடத்தை அடைய விரும்பாதீர்கள். வாழ்வில் என்ன நடந்தாலும் உங்கள் தனித்துவத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள்.

 Jackie Chan Quote

மிகப்பெரிய வெற்றி என்பது மிகப்பெரிய இலக்கிலிருந்து வருவது.

 Jackie Chan Quote

சிறந்த சண்டை என்பது, நாம் சண்டையை நிராகரித்து அமைதியாக செல்வதே.

 Jackie Chan Quote

நான் ஒரு சிலவற்றில் மட்டுமே சிறந்தவன். ஆனால், நிறைய விஷயத்தில் மோசமானவன்.

 Jackie Chan Quote

நான் என்னெல்லாம் தவறு செய்கிறேனோ… அவற்றையெல்லாம் உடனே நான் சரி செய்ய முயற்சிப்பேன்.

 Jackie Chan Quote

நீங்கள் யாரோ ஒருவருக்கு நல்லவனாக இருக்க காரணம் ஒன்றும் தேவையில்லை.

 Jackie Chan Quote

ஒரு கதை முடிவடைந்தவுடன், மற்றொரு கதை தொடங்குகிறது.

 Jackie Chan Quote

வலி என்பது எப்போதும் வரக்கூடியதுதான். நாம் மருத்துவமனைக்கு செல்லாதவரை, அது ஒன்றுமே இல்லை.

 Idliகடலைப்பருப்பு இனிப்பு இட்லி + கார இட்லி
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online