Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Leo Tolstoy quotes: லியோ டால்ஸ்டாயின் 15 பொன்மொழிகள்!

Leo Tolstoy quotes: லியோ டால்ஸ்டாயின் 15 பொன்மொழிகள்!

Kalki Online 1 year ago
 Leo Tolstoy

உலகின் தலைச்சிறந்த நாவல் ஆசிரியர்களில் ஒருவர் லியோ டால்ஸ்டாய். இவர் Love and War போன்ற அற்புத படைப்புகளின் சொந்தக்காரர்.

அந்தவகையில் இவரின் சிறந்த 15 மொழிகளைப் பார்ப்போம்.

 Leo Tolstoy Quotes

நான் அனைத்தையும் நேசிக்கிறேன், ஆகையால்தான் எல்லாவற்றையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

 Leo Tolstoy Quotes

நீங்கள் முழுமையைத் தேடினால், ஒருபோதும் திருப்தியடைய முடியாது.

 Leo Tolstoy Quotes

எதுவும் தெரியாது என்ற நிலையே மனித ஞானத்தின் மிக உயர்ந்த அளவு.

 Leo Tolstoy Quotes

இரண்டு சக்திவாய்ந்த போர்வீரர்கள் பொறுமை மற்றும் நேரம்.

 Leo Tolstoy Quotes

மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைச் சார்ந்தது அல்ல, அது நாம் அவற்றைப் பார்க்கும் விதத்தில் உள்ளது.

 Leo Tolstoy Quotes

மகிழ்ச்சியின் தருணங்களை நேசிக்கவும். உலகில் உள்ள ஒரே உண்மை இதுதான், மற்ற அனைத்தும் முட்டாள்தனம்.

 Leo Tolstoy Quotes

மகிழ்ச்சி ஒரு உருவகம், மகிழ்ச்சியின்மை ஒரு கதை.

 Leo Tolstoy Quotes

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை.

 Leo Tolstoy Quotes

கடவுளின் பெயரைச் சொல்லி ஒரு கணம் உங்கள் வேலையை நிறுத்துங்கள், உங்களை சுற்றிப்பாருங்கள்.

 Leo Tolstoy Quotes

ஒருபோதும் குற்றம் செய்யாதவன், எதையும் செய்ய தகுதியற்றவன்.

 Leo Tolstoy Quotes

மற்றவர்கள் உங்களுக்கு இடைஞ்சலாகத் தோன்றினால், அது உங்கள் வாழ்வுக்கே குறிக்கோள் இல்லாமல் போய்விடும். தனிமையில் இருப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.

 Leo Tolstoy Quotes

நாங்கள் தோற்றுவிடுவோம் என்று நம்பியதால் தோற்றுப்போனோம்.

 Leo Tolstoy Quotes

உண்மை எப்போதும் சுருக்கமாய் பேசப்படும். பொய் மட்டுமே விரிவாய் பேசப்படும்.

 Leo Tolstoy Quotes

உங்கள் மனம் அழகாக இருந்தால், நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.

 Leo Tolstoy Quotes

கடவுளைத் தன்னில் காணாதவனுக்கு கடவுள் இல்லை.

 Chow Chowமலச்சிக்கலுக்கு "பை பை" சொல்லும் சீமைக் கத்திரிக்காய்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online