Foxநரிகள் நாய்கள் இனத்தைச் சார்ந்தவை. எல்லா கண்டங்களிலும் நரிகளின் நடமாட்டம் உண்டு.
Foxகாடுகளில் இவை சராசரியாக மூன்று ஆண்டுகள் உயிர் வாழும்.
Foxஇவை பாலூட்டி, கூர்மையான முகம் மற்றும் காதுகள், ரோமங்களால் மூடப்பட்ட சற்று நீளமான வால்கள் சிவப்பு, பழுப்பு நிறம் கொண்டவை.
Foxஇவை ஒரு ஆண், ஒரு பெண் ஜோடியாக கடைசி வரையில் உயிர் வாழும்.
Foxபெண் நரியின் கர்ப்ப காலம் 60 - 65 நாட்கள். ஒரே சமயத்தில் நான்கு குட்டிகள் வரை ஈனும்.
Foxஇவைகள் எந்த வகை உணவையும், இறந்து போனவைகள் உட்பட உண்ணும். தேவை என்றால் சுயமாக வேட்டை ஆடக்கூடிய திறமையும் கொண்டது.
Foxஇவை வசிப்பிடங்கள் ஆழமான பள்ளங்கள். கூறிய நகங்களால் ஆழமான பள்ளங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவை.
Foxபொதுவாக நரிகள் தந்திரம் மிகுந்த விலங்காக கருதப் படுகின்றன.
Foxஆபத்து ஏற்பட்டால் பல முறைகளில் சுலபமாக தப்பிக்கும். பின்னால் சென்றே தப்பிக்கவும் தெரியும் இறந்த மாதிரி போஸ் கொடுத்தும் எஸ்கேப் ஆகிவிடும்.
Foxகுட்டிகள் குகை மாதிரியான பள்ளங்களில் தாய் பராமரிப்பில் பாதுகாக்கப்படும். சில நேரங்களில் தந்தை நரியும் பாதுகாக்கும்.
Foxநரிகள் வித்தியாசமான குரலில் ஊளையிட்டு தொலை தூரத்தில் உள்ள நரிகளுக்கு செய்திகளை அனுப்பும் திறன் கொண்டவை.
Foxநரிகளுக்கு கண் பார்வை மிகவும் அதிகம். அதேபோல் துல்லியமாக கேட்கும் செவி திறனும் கொண்டது.
Foxஓநாய்களை விட நரிகள் சிறிதாக காணப்படும். நரிகளில் சிறிய உருவம் கொண்டவை குள்ள நரிகள் என்று அழைக்கப் படுகின்றன.
Foxசில இடங்களில் பண்ணைகளில் நரிகளை வளர்ப்பவர்களும் உண்டு.
Malala YousafzaiMalala Yousafzai Quotes: மலாலாவின் 15 'புரட்சிகர' மொழிகள்! 
