வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றுதான். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்தால் பணம், புகழ், செல்வச் செழிப்பு தானாகவே வந்து சேர்ந்துவிடும்.