தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மக்கள் காவலன்.
பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios ) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படம் - உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியுள்ளார்

