Dailyhunt
ஆண்டுக்கு 200,000 டன்... சுவிஸ் நாட்டவர்கள் சாப்பிடும் சீஸின் அளவு

ஆண்டுக்கு 200,000 டன்... சுவிஸ் நாட்டவர்கள் சாப்பிடும் சீஸின் அளவு

Lankasri News 3 weeks ago

சுவிஸ் நாட்டவர்கள் ஆண்டுக்கு 200,000 டன்னுக்கும் அதிகமான அளவு சீஸை உட்கொள்வதாக சுவிஸ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆளுக்கு 23 கிலோ

2025ஆம் ஆண்டில், சுவிஸ் நாட்டவர்கள் ஆண்டுக்கு 217,596 டன் சீஸை உட்கொள்வதாக சுவிஸ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான Producteurs Suisses de Lait (PSL) தெரிவித்துள்ளது.

அதாவது, சராசரியாக, ஆளுக்கு 23.71 கிலோ சீஸை உட்கொண்டுள்ளார்கள் சுவிஸ் நாட்டவர்கள்.

2025ஆம் ஆண்டில், சுவிஸ் நாட்டவர்கள் உட்கொண்ட சீஸின் அளவு, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 7,000 டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, முந்தைய ஆண்டைவிட 2.5 சதவிகிதம் கூடுதல் சீஸ் உட்கொண்டுள்ளார்கள் சுவிஸ் மக்கள்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News