நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், குரு பகவான் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார்.
மேலும், ஜூலை 14ஆம் திகதி குரு அஸ்தமனமாகி, ஆகஸ்ட் 14ஆம் திகதி வரை இதே நிலையில் இருப்பார்.
அந்தவகையில், குருவின் இந்த அஸ்தமனத்தால் குறிபிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
நாளை நட்சத்திரத்தை மாற்றும் ராகு.., அவமானத்தை சந்திக்கப்போகும் 3 ராசிகள்
மேஷம்
- நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடக்கும்.
- வெற்றிகள் குவியும்.
- கூடுதல் வருமான ஆதாரங்கள் உருவாகும்.

கடகம்
- எதிர்பார்த்ததை விட நல்ல பலன்கள் கிடைக்கும்.
- மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதவு கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் உருவாகும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- இலக்குகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.

தனுசு
- வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பணியிடத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
- குடும்பத்திற்குள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

