Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.

இந்நிலையில், தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு ஜூன் 30ஆம் திகதி அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

அந்தவகையில், அவிட்டம் நட்சத்திரத்திற்கு ராகு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.


நேற்று நட்சத்திரத்தை மாற்றிய செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • பலவிதமான சவால்களை சந்திப்பார்கள்.
  • பெற்றோருடனான உறவில் விரிசல் ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடை ஏற்படும்.
  • பணத்தை சேமிக்க வைக்க முடியாமல் போகும்.
  • வாழ்வில் சிரமங்கள் அதிகரிக்கும்.
  • மனதை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம்.
  • மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

  • பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • புதிதாக தொடங்கிய வேலையில் தாமதம் ஏற்படும்.
  • பணியிடத்தில் உடன் வேலை செய்வோரால் ஏமாற்றம் ஏற்படும்.
  • வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

  • மன குழப்பத்திற்கு ஆளாகக்கூடும்.
  • மேலும் மன அழுத்தம் அதிகரிக்கும்.
  • சிலருக்கு நிதி இழப்பு ஏற்படும்.
  • ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும்.
  • வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • முடிந்தவரை அதிகம் பேசுவதை தவிர்க்கவும்.
  • அமைதியாக இருக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News