நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த புதன் ஏப்ரல் 11ஆம் திகதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், மீன ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை தரப்போகிறது.
உதயமாகும் செவ்வாய்.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
ரிஷபம்
- வருமானம் அதிகரிக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வணிகர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- நண்பர்களால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும்.

கும்பம்
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும்.
- முக்கியமான திட்டதிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
- பேச்சாற்றல் மேம்படும்.

மீனம்
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
- தொழில் வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- மேலும் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை படிப்படியாக மேம்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

