Dailyhunt
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

Lankasri News 1 month ago

ந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த Ultraviolette Automotive நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டர் Tesseract-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை உயர் செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள்களுக்குப் பெயர் பெற்ற Ultraviolette, இப்போது நகரப் பயணிகளுக்கான ஸ்கூட்டர் சந்தையில் கால் பதித்துள்ளது.


கையிருப்பு தங்கத்தை விற்க தொடங்கிய புடின் அரசு... வெளிப்படும் ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடி

வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம்

Tesseract, எதிர்காலத்தை பிரதிபலிக்கும் கூர்மையான வடிவமைப்புடன் வருகிறது.

இதில் ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்பு, Blind Spot Monitoring, Collision Alerts, 360 டிகிரி Awareness System, முன் மற்றும் பின் Dashcam, 7-inch TFT Touchscreen போன்ற வசதிகள் உள்ளன. இவை பொதுவாக பிரீமியம் கார்கள் மட்டுமே வழங்கும் தொழில்நுட்பங்கள்.

செயல்திறன்

20 hp மின்சார மோட்டார்

அதிகபட்ச வேகம்: 125 km/h

2.9 விநாடிகளில் 0-60 km/h வேகம்

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

பேட்டரி- 3.5 kWh, 5 kWh, 6 kWh பேட்டரி விருப்பங்களுடன் வரவுள்ளது.

அதிகபட்ச ரேஞ்ச்: 261 km

30 நிமிடங்களில் 0-80% வேக சார்ஜ்

நடைமுறை வசதிகள்

Wireless Phone Charging 34 லிட்டர் Under-seat Storage Keyless Access & Smart Connectivity Dual-channel ABS, Traction Control Park Assist, Hill-hold Function

விலை

ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஈரான் போரால் பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

Ultraviolette Tesseract scooter, Electric scooter India 2026, High performance EV scooter, Long range electric scooter India #UltravioletteTesseract #ElectricScooter #EVIndia

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News