Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கடக ராசிக்கு செல்லும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

கடக ராசிக்கு செல்லும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், ஜூன் 22ஆம் திகதி பிற்பகல் 3:09 மணிக்கு புதன் சொந்த ராசியான மிதுன ராசியிலிருந்து விலகி கடக ராசிக்குள் நுழைகிறார்.

அந்தவகையில், கடக ராசியில் புதன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வணிக ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • கருத்துக்களை தைரியத்துடன் வெளிப்படுத்த முடியும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

மிதுனம்

  • இக்காலகட்டத்தில் ஆளுமையும் மேம்படும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலையில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
  • பணியிடத்தில் சம்பள உயர்வு ஏற்படும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
  • வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

துலாம்

  • சாதகமான வாய்ப்புகளை கொண்டுவரும்.
  • எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
  • சமூக ரீதியாகவும் சாதகமாக அமையும்.
  • சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும்.
  • தொட்டதெல்லாம் வெற்றியை கொடுக்கும்.
  • வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News