Dailyhunt
கடக ராசிக்கும் செல்லும் குரு.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

கடக ராசிக்கும் செல்லும் குரு.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

அதன் பிறகு, குரு பகவான் மே மாதம் 2ஆம் திகதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் அக்டோபர் 31ஆம் திகதி வரை இருப்பார்.

அந்தவகையில், கடக ராசிக்கும் செல்லும் குரு பகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.


உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • சமூகத்தில் கௌரவமும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • கடன தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
  • பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வெற்றிகளும், செல்வமும் குவியும்.

சிம்மம்

  • குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷம் பெருகும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • திடீரென்று பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
  • கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

மீனம்

  • வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காண்பார்கள்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
  • ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
  • நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News