Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கன்னி ராசிக்குள் சுக்கிரன்.., 3 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தீரும்

கன்னி ராசிக்குள் சுக்கிரன்.., 3 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தீரும்

Lankasri News 1 week ago

3 zodiac get money due to sukran peyarchi- நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் சிம்ம ராசியிலும், சித்திரை நட்சத்திரத்திலும் நிலைபெற்றிருந்தார்.

மேலும், நவம்பர் 6ஆம் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு அவர் கன்னி ராசிக்கு இடம்பெயர்ந்தார்.

அந்தவகையில், கன்னி ராசிக்குள் சுக்கிரன் சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.


விருச்சிகம் செல்லும் சூரியன்.., எதிர்பாராத பண வரவை பெறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • நிதி நிலைமை மேம்படும்.
  • வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
  • தன்னம்பிக்கை அதிகரித்து, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • குடும்ப பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
  • பணத்தை சரியாக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சேமிப்பு மூலம் சமாளிக்க முடியும்.
  • குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
  • உடல்நலம் சீராக இருக்கும்.

தனுசு

  • அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
  • அவர்களின் திறமைகள் மேம்படும்.
  • பேச்சுத் திறனால் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த உறவுகள் வலுப்படும்.
  • நிதி நிலைமை மேம்பட்டு, வருமானம் அதிகரிக்கும்.
  • வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • உடல்நலம் சீராக இருக்கும்.

துலாம்

  • புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
  • வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • வெளிநாடு மற்றும் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டு.
  • வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
  • பழைய உடல்நலப் பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News