Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருவளையம் நிரந்தரமாக நீங்க இரண்டு பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

கருவளையம் நிரந்தரமாக நீங்க இரண்டு பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

Lankasri News 4 months ago

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

அந்தவகையில், கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த இரண்டு பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.


முழங்கால் வரை முடி வளர இந்த ஒரு பொடி போதும்.., எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

பின் இந்த கலவையை நன்கு மென்மையாக வரும்வரை கலந்துக்கொள்ளவும்.

அடுத்து இதை கருவளையம் உள்ள பகுதியில் பூசி, அரை மணி நேரம் விட்டுவிடவும்.

இதற்கடுத்து கண்களை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.

இந்த கலவையை தொடர்ந்து தூங்குவதற்கு முன் பயன்படுத்தி வர கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News