நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி ஜூன் 2ஆம் திகதி அதிகாலை நிகழவுள்ளது.
இதில் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
அந்தவகையில், 12 ராசிகளும் தவறாமல் போகவேண்டிய கோவில் எது என்பது குறித்து யதார்த்த ஜோதிடர் ஷெல்வி பகிர்ந்துள்ளார்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

