Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி மன்னி.., எப்படி செய்வது?

குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி மன்னி.., எப்படி செய்வது?

Lankasri News 2 weeks ago

ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.

இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி மன்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம்.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • ராகி- 2 கப்
  • தேங்காய்- 1 கப்
  • உப்பு- 1 சிட்டிகை
  • ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
  • வெல்லம்- 1 கப் நெய்- 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் ராகியை நன்றாக கழுவி இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த ராகி, தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதன் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதேபோல் தொடர்ந்து 2 முறை தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் வடிகட்டிய பால் சேர்த்து மிதமான சூடுபடுத்தவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News