Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முகத்தை வெள்ளையாக்கும் முல்தானி மிட்டி மாவு.., எப்படி பயன்படுத்துவது?

முகத்தை வெள்ளையாக்கும் முல்தானி மிட்டி மாவு.., எப்படி பயன்படுத்துவது?

Lankasri News 3 weeks ago

முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.


ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
  • தக்காளி சாறு- 1 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்
  • எலுமிச்சை- ½
  • பால்- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மிட்டி, தக்காளி சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பின் இதில் தேன், எலுமிச்சை சாறு, பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே நன்கு உலரவைக்கவும்.

இதனைதொடர்ந்து சிறிதளவு நீரை பயன்படுத்தி முகத்தை வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்யவும்.

இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இதனை வாரம் ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பொலிவாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News